குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகைதந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ சார்பில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.
Published:Updated:
