
Muhurat Trading: நச்சுன்னு 12 பங்குகள்.. அக்டோபர் 21 முகூர்த்த வர்த்தகத்தில் மிஸ் பண்ணிடாதீங்க..!!
அக்டோபர் 21ஆம் தேதி இந்து நாட்காட்டியான சம்வத் 2082 துவங்குகிறது இது வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் லாபகரமானதாக மாற்றும் நோக்கில் அக்டோபர் 21 ஆம் தேதி சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று நடக்கும் ஒரு சிறப்பு வர்த்தகம் தான், இந்த நிலையில் இந்த சிறப்பு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஏற்ற பங்களுகள் என பல்வேறு ப்ரோகரேஜ் நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளது. விக்ரமாதித்யா மன்னரால் கி.மு.57-ல் தொடங்கப்பட்டது தான் இந்த இந்து நாட்காட்டி, புதிய…