
இந்திய சந்தையில் திடீரென வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதன் பின்னணி என்ன?
இந்தியாவின் வெள்ளி சந்தை வரலாற்றில் முதல் முறையாக கையிருப்பு இல்லாமல் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது. பண்டிகைக்கால தேவை மற்றும் உலகளாவிய முதலீட்டு அழுத்தம் ஆகியவை வெள்ளி விலைகளை கடுமையாக உயர்த்தியதால், லண்டனில் பீதி ஏற்பட்டது. அங்குள்ள உலகின் மிகப்பெரிய தங்கம், வெள்ளி வங்கிகள் ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியாமல் திணறின. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய விலைமதிப்பற்ற உலோக வர்த்தகர்களில் ஒருவரான மற்றும் இந்திய சந்தையின் முக்கிய சப்ளையரான JPMorgan Chase & Co.,…