
பட்டாசை விட வேகமாக விற்று தீர்ந்த மதுபானங்கள்!! டாஸ்மாக் புதிய சாதனை!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை திங்கட்கிழமை நாளில் தீபாவளி பண்டிகை வந்ததால் பொதுமக்கள் சனி ,ஞாயிறு , திங்கள் ஆகிய மூன்று நாட்களும் பண்டிகையை கொண்டாட கூடிய வாய்ப்பு கிடைத்தது . தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமையும் அரசு பொது விடுமுறையாக அறிவிப்பு வெளியிட்டதால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் என்பது நான்கு நாட்களாக விரிவடைந்தது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர் ….