உஷார்.. அமெரிக்க பொருளாதாரம் சரிந்தால் தங்கத்தின் நிலை என்ன? நிதி நிபுணரின் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

அமெரிக்கப் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து, உலகளவில் பெரும் நிதியியல் நெருக்கடி ஏற்படும் ஒரு கற்பனையான சூழ்நிலையில், தங்கம் உண்மையிலேயே பாதுகாப்பான புகலிடமாக இருக்குமா என்ற கேள்வியை நிதிக் கல்வியாளரும், ஹெட்ஜ் ஃபண்ட் மேலாளருமான அக்சத் ஸ்ரீவாஸ்தவா எழுப்பியுள்ளார். முதலீட்டாளர்கள் நினைப்பது போல் தங்கம், தப்பிக்கும் ஒரு வழியாக இருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விற்பனையாளர் இல்லாத சந்தை : அமெரிக்காவின் ஒட்டுமொத்த 38 டிரில்லியன் டாலர் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு, பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு செல்லும் நிலையில்,…

Read More
சீனாவுக்கு அடுத்த செக்.. டிரம்ப் போட்ட உத்தரவு.. வெடிக்கும் வர்த்தக போர்..!

சீனாவுக்கு அடுத்த செக்.. டிரம்ப் போட்ட உத்தரவு.. வெடிக்கும் வர்த்தக போர்..!

அமெரிக்கா – சீனா மத்தியிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது, ஏற்கனவே சீனாவின் அரிய உலோக பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் டிரம்ப் அரசை 100 சதவீத வரியை அமலாக்கம் செய்ய தூண்டிய நிலையில், இத சரிக்கட்ட அக்டோபர் 31ஆம் தேதி தென் கொரியாவில் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இச்சந்திப்பில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக 100 சதவீத வபியை தாண்டி தற்போது டிரம்ப்…

Read More