ரத்தக்களறியாகும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. 10 மாதத்தில் 11223 நிறுவனங்கள் ‘க்ளோஸ்’..!!
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி தான் இன்று பல கோடி மக்களுக்கு அதிகப்படியான சம்பளமும், பெரும் தொகையில் ஐபிஓ-வும் வெளியாகி வருகிறது. ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் இந்த வருடம் மோசமான நிலையை எட்டியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும். 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவில் சுமார் 11,223 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை டிராக்சன் நிறுவனத்தின் ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் அக்டோபர்…
