கனமழை சமயத்தில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட அப்டேட்!! பயணிகளுக்கு கொண்டாட்டம்!!
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டங்கள் நகரின் பல பகுதிகளுக்கும் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. படிப்படியாக மெட்ரோ ரயில்களை பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு குறுகிய நேரத்திலேயே சவுகரியமாகன் சென்று விடலாம் என்பதால் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்பவர்கள் என நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் கழகத்தை பொருத்தவரை பயணிகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதுமையான வசதிகளை…
