விராட் கோலியின் உணவகத்தில் ஒரு சாதத்தின் விலையே இவ்வளவா..? மெனுவில் என்னென்ன இருக்கு தெரியுமா..?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமின்றி, தற்போது உணவக துறையிலும் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அரை சதம் அடித்து அசத்திய நிலையில், களத்திற்கு வெளியே அவர் தொடங்கியுள்ள மும்பை ரெஸ்டாரன்ட் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோலி தனது முதல் மும்பை உணவகத்தை 2022ஆம் ஆண்டில் தொடங்கினார். இதற்கு ‘One8 Commune’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரன்ட் அமைந்துள்ள இடம் மிகவும்…
