தங்கம் விலை உயர்வால் என்ன நடந்திருக்கு பாத்தீங்களா? இந்த விஷயத்துல இந்தியர்கள் தான் கில்லாடி!!
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஒரு புறம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறைந்து மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தது. அதே வேளையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்கக்கூடிய பழக்கம் இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. தீபாவளி பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் வழக்கமாகவே தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில்…
