
தீபாவளி முடிந்தது.. தங்கம் விலை இனியாவது குறையுமா..? HSBC நிதி நிறுவனம் பரபரப்பு அறிக்கை..!!
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும், முதலீட்டாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் தங்கத்தின் விலை குறித்த பேச்சுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. பண்டிகை கால விற்பனை முடிந்துவிட்ட நிலையில், தங்கத்தின் விலை இனி குறையுமா? அல்லது உயருமா? என்ற கேள்விக்கு, சர்வதேச நிதி நிறுவனமான HSBC ஆச்சரியமான பதிலை தந்துள்ளது. தங்கம் தற்போது உச்சம் தொட்டு விற்பனையாகி வரும் நிலையில், இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்கனவே ஒரு…