
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே இந்த பங்கு வாங்குறதுல எச்சரிக்கையா இருங்க: BSE அறிக்கை
ஆர்.ஆர்.பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் பங்கு விலையில் அபரிமிதமான ஏற்றம் காணப்பட்டதை அடுத்து, பம்பாய் பங்குச் சந்தை (பிஎஸ்இ) முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஏப்ரல் 2024 இல் ரூ.15 ஆக இருந்து, அக்டோபர் 2025 இல் ₹9,292.20 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நிறுவனத்தின் நிதி செயல்திறனுடன் ஒத்துப்போகவில்லை என்று பிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த பங்கு ‘மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள்’ (ESM) பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அடிப்படை…