php hit counter

தர்ஷன் மடியில் கொஞ்சிய விளையாடிய ஷெரின்.. நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சி இதோ..!

199

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு குழுவாக பிரிந்து கிராமத்தில் நடக்கும்
விடயங்களில், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மீரா, தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குழுவாக இருந்தனர்.

இந்த டாஸ்கில் தர்ஷன் மீராவின் மகனாகவும், ஷெரின் தர்ஷனின் மனைவியாகவும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன், ஷெரின், மீரா ஆகிய மூவரும்
தர்ஷன், பேசிக்கொண்டிருக்கையில் ஷெரின், தர்ஷன் மடி மீது அமர்ந்து கொஞ்சிப்பேசியுள்ளார். இந்த வீடியோ நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

இந்த வீடியோவை கண்ட தர்ஷனின் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர். ஏற்கனவே ஷெரின் மற்றும் தர்ஷன் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருகிறது. தர்ஷன் ஓரளவிற்கு கட்டுப்பாடாக இருந்தாலும் ஷெரின் தான் தர்ஷனிடன் கொஞ்சம் நெருக்கமாக பழகி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட தர்ஷனை தன் தலையில் பூ வைத்துவிடும்பாடி கேட்டுள்ளார் ஷெரின்.

ஆனால், மீரா நான் வைத்து விடுகிறேன் என்றதற்கு, இல்லை தர்ஷன் தான் வைத்துவிட வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார் ஷெரின். தற்போது பிக் பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு தற்போது நல்லப்பெயர் கிடைத்துள்ள நிலையில், ஷெரின் செய்யும் இது போன்ற விஷயங்களால் அவரது பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆக வாய்ப்புகள் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.