php hit counter

விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் காஜல் அகர்வால்

32

கடந்த வருடம் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான வெற்றி படம் அவெ. இதில் காஜல் அகர்வால், ரெஜினா கெசன்ட்ரா, நித்யா மேனன், ஈஷா ரெப்பா, பிரியதர்ஷி புலிகொண்டா என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதனை தமிழ் மொழியில் இயக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாமனிதன், சங்கத்தமிழன், லாபம், கடைசி விவசாயி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் தமிழில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.