திமுக வா… தவெக வா…” பொடி வைத்த ஜோடங்கர்… காங்கிரஸ் கணக்கு என்ன? – what congress has in its mind regarding tn poll allaiance?
இன்றைய சூழலில், நாம் தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்கிறோம். நாளைக்கு என்னாகும் என்பது தெரியாது. பீஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, டெல்லி தலைமையின் மனநிலை என்னவென்பது புரியவரும். தவெக தலைவர் விஜய்யுடனான கூட்டணி குறித்து, பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம். டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டி நமது பயணத்தைத் தொடர்வோம்’ என்று பொடி வைத்துப் பேசினார். ஜோடங்கரின் பேச்சு, காங்கிரஸ் தலைவர்களை குழப்பமடையவும் செய்திருக்கிறது. திமுக-வுடன் அனுசரணையாகச் செல்வதா, வேண்டாமா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அதனால்தான், விருதுநகர்…
