
திண்டுக்கல்: சிதிலமடைந்த பாலம்; அச்சுறுத்தும் பள்ளம்… அலட்சிய அதிகாரிகளால் மக்கள் கவலை!
திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுத்து கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் இணையும் பாலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். குறிப்பாக, அந்தப் பாலம் அருகே வசித்துவரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அக்குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். “முதலில் ஒரு தண்ணீர் லாரி அந்த…