
“குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார். மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரின் போது இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கண்டோம். ஆப்ரேஷன் சிந்தூர்…