மீண்டும் நெருக்கமடையும் அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள் – பின்னணி என்ன?
கத்தாரின் மீது ( அங்கு தங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தின் சில தலைவர்களைக் குறி வைத்து) சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலை அடுத்து சௌதி அரேபியா போன்ற செல்வாக்கு மிக்க நாடே தன் பாதுகாப்புக்கு அமெரிக்காவை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது நினைவிருக்கலாம். அதையொட்டி, மத்தியக் கிழக்குப் பகுதியில் தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க , பாகிஸ்தான் , இதே போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிற மத்தியக் கிழக்கு நாடுகளுடனும்…
