latest

Tvk Vijay: சறுக்கும் வியூக தரப்பு; வேகமெடுக்காத விஜய்! – தமிழக வெற்றிக் கழகத்துக்கு 5 கேள்விகள்! |Vijay’s Tamilaga Vettri Kazhagam faces tough questions: Why is the momentum missing?

கோட்டை விடும் வியூகத் தரப்பு: விஜய்க்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா தரப்பு மீதும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கடுப்பில் இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாமாண்டு தொடக்க விழாவில் திடீரென பிரஷாந்த் கிஷோர் எங்கிருந்து வந்தார்? விஜய் தனித்துதான் போட்டியிடுவார் என அவர் எப்படி அறிவித்தார்? திடீரென அவர் ஒதுங்கிக் கொண்டது ஏன்? என்கிற கேள்விக்கு இன்னமும் பல நிர்வாகிகளுக்கு பதில் தெரியவில்லை. விஜய்யை ‘Cult’ ஆக பிராண்டிங் செய்கிறேன் என சொதப்பலான…

Read More