“தேர்தல் கமிஷன் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது!” – ஜோதிமணி எம்.பி காட்டம்” | Election Commission is working in favour of BJP!” – Jothimani MP
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் மாநகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்…
