latest

    வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்

    கடுப்பில் சூரியக் கட்சி நிர்வாகிகள்!சுயநலத்தால் தொகுதியைத் தாரைவார்க்கும் ‘சாமி’ சீனியர்..? தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்டத்திலுள்ள ‘விழி’ப்பான ஜூனியர் அமைச்சர், ‘சாமி’யாடும் சீனியரைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறாராம். வரக்கூடிய தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியான நிலையாம். இந்த நிலையில், தன் கைக்கு அடக்கமான ஒரு ஆளை ‘விழி’ப்பான ஜூனியர் அமைச்சர் இடத்துக்குக் கொண்டுவர முடிவுசெய்திருக்கிறாராம்…

    Read More