
சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஜாக்பாட்.. 8.10% வரை வட்டி வழங்கும் பிரபல வங்கிகள்.!!
மூத்த குடிமக்களுக்கான 5 வருட நிலையான வைப்பு நிதிக்கான அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை இங்கே காணலாம். சில வங்கிகள் 8.10% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்தியாவில், மூத்த குடிமக்கள் 5 வருட கால வைப்பு நிதிக்கு 8.10% வரை வட்டி பெறலாம். இந்த சலுகைகள் பெரும்பாலும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. அவை நீண்ட கால வைப்பு நிதிகளுக்கு சிறந்த வருமானத்தை வழங்கி சந்தையில் முன்னிலை வகிக்கின்றன. ரூ.3 கோடி வரையிலான…