
இந்த தீபாவளியை விடுங்க அடுத்த தீபாவளிக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்க இந்த டிரிக் போதும்!!
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது . சாதாரண குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு தங்கம் விலை உயர்வு கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது. தங்க நகை: தங்கத்தை நகையாக தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நகைக் கடைகளும் நடத்தக்கூடிய நகைச்சீட்டு திட்டங்கள் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. அதாவது நகை சீட்டுகள் மூலம் நாம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு…