
தீபாவளி தினத்தில் சர்ப்ரைஸ்.. சௌத் இந்தியன் பேங்க் பங்குகள் ஓரே நாளில் 20% உயர்வு..!!
இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாடி வரும் வேளையில் இன்று பங்குச்சந்தை மிகவும் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. காலை வர்த்தகம் துவக்கத்தில் இருந்து உயர்வுடன் வர்த்தகம் நடக்கும் வேளையில் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து 84,363.37 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 133.30 புள்ளிகள் உயர்ந்து 25,844.55 புள்ளிகள் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய வங்களில் ஒன்றாக விளங்கும் சௌத்…