
Dindigul: பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட எம்.பி. சச்சிதானந்தம்
தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று மாசுபாடும், பட்டாசு குப்பைகளும் அதிகமாகிக்கொண்டே போகிறது. தீபாவளியன்று இரவே தூய்மை பணியாளர்களும் பட்டாசுக் குப்பைகளை அகற்றத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த வருடமும் நேற்று தீபாவளி வெகு விமர்சையாகக் கொண்டாடி பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பெரிய அளவில் பேப்பர்களை ரோல் செய்து இருக்கும் பட்டாசுகளையே இளைஞர்கள் விரும்பி…