மதுரை: அடுத்த மேயர் யார்? – மதுரை திமுக-வில் நீடிக்கும் குழப்பம்!

மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தாலும், அடுத்த மேயரை தேர்வு செய்வதில் மதுரை தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திராணி மாநகராட்சி வரி மோசடி விவகாரத்தில் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட பின்பு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி புறக்கணிக்கப்பட்டார், இன்னொரு பக்கம் ‘மேயர் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று பொதுவெளியில் அ.தி.மு.க-வினரும், கட்சிக்குள் தி.மு.க-வினரும் வலியுறுத்தி வந்தார்கள். ‘மரியாதை கொடுங்கள்….அல்லது வேறு மேயரை நியமியுங்கள்!’ என்று,…

Read More

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! – இடைக்கால உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்தது என்ன? | High court bench order against tamilnadu government

இந்த நிலையில்தான் மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அவசர கதியில் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, . ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19 ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக…

Read More