latest

“வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்துக்கு AI அமைச்சரின் 83 குழந்தைகளும் உதவும்” – அல்பேனிய பிரதமர் | Albania PM: AI Minister 83 Children Will Ensure Transparency, Corruption-Free Governance

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ.யுக்கு “டயல்லா” (அல்பேனிய மொழியில் “சூரியன்”) எனப் பெயரிடப்பட்டது. `AI அமைச்சர் டயல்லா” குறித்து அல்பேனிய பிரதமர் எடி ராமா தற்போது, டயல்லா கர்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் எடி ராமா, பெர்லினில் நடந்த குளோபல் டயலாக்…

Read More