திமுக, தவெக விஜய்; யார் பக்கம் ஓபிஎஸ்? மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து | DMK, Thaveka Vijay; Whose side is OPS on? Senior journalist Kupendran’s opinion

ஓ.பி.எஸ்-ஸுக்குப் போக்கிடம் இல்லை! இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஓ.பி.எஸ், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இப்போது தனக்குத் தலைமை பதவி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில், ‘அ.தி.மு.க கூட்டணி வலிமையாக இல்லை. எனவே தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’ என்று ஓ.பி.எஸ் சொல்வது மிகவும் தவறு. நடுநிலையாளர்கள் அல்லது தி.மு.க-வினர் இவ்வாறு பேசலாம். ஆளும் கட்சி நல்ல திட்டம் அறிவித்தால்கூட, எதிர்க்கட்சி அதில் குறையிருக்கிறது என்று…

Read More