இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை !!
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகைதந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ சார்பில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். Published:Just NowUpdated:Just Now
