“தி.மு.க-அ.தி.மு.க என்ற இரு பெரும் ஊழல், ரத்தக்கறை படிந்த பாறைகளை புரட்டிப்போட எண்ணோடு திரண்டு வாருங்கள்!” – சீமான் | Thiruverumpur: Seeman’s speech at the public meeting to commemorate Marudhu Pandiyans
[ad_1] வேலுநாச்சியார் வேலுநாச்சியார் உயிரிழந்த பிறகு 85 ஆண்டுகள் கழித்து வடநாட்டில் பிறந்தவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். வரலாற்றைப் படிக்கும் போது ‘தென்நாட்டு ஜான்சி ராணி வேலுநாச்சியார்’ என்று படிக்கிறாய். நியாயமாக ‘வடநாட்டு வேலுநாச்சியார் ஜான்சி ராணி’ என்று வரலாறு பதிவாகியிருக்க வேண்டும். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, வரலாற்றில் தெளிவுபெறாத எந்த இனமும் எழுச்சியடைய முடியாது. மருது சகோதரர்கள் சோழ மன்னர்களுக்கு பிறகு மருது சகோதரர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைவித்து ஏற்றுமதி…
