latest

திமுக, தவெக விஜய்; யார் பக்கம் ஓபிஎஸ்? மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து | DMK, Thaveka Vijay; Whose side is OPS on? Senior journalist Kupendran’s opinion

[ad_1] ஓ.பி.எஸ்-ஸுக்குப் போக்கிடம் இல்லை! இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஓ.பி.எஸ், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இப்போது தனக்குத் தலைமை பதவி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில், ‘அ.தி.மு.க கூட்டணி வலிமையாக இல்லை. எனவே தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’ என்று ஓ.பி.எஸ் சொல்வது மிகவும் தவறு. நடுநிலையாளர்கள் அல்லது தி.மு.க-வினர் இவ்வாறு பேசலாம். ஆளும் கட்சி நல்ல திட்டம் அறிவித்தால்கூட, எதிர்க்கட்சி அதில் குறையிருக்கிறது…

Read More

Vijay: TVK:திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி; நெல் கொள்முதல் விவகாரத்தில் விஜய் விமர்சனம் | DMK government will definitely be sent home; Vijay criticizes paddy procurement issue

[ad_1] விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும், அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு? கடந்த சில…

Read More

பள்ளிக்கரணை அழிவின் பின்னணி: அலட்சியத்தின் மூன்று முகங்கள் – அரசு விழிக்குமா?| The background to the destruction of Pallikaranai: Three faces of negligence – Will the government wake up?

[ad_1] எனவே, ராம்சார் ஒப்பந்தத்தின்படி, 2007 முதல் 2014 வரை மொத்தம் 4 G.O. வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சில ஆக்கிரமிப்புகள் இருந்தபோதிலும், 690 ஹெக்டேர் (அதாவது 1705 ஏக்கர்) சதுப்பு நிலங்களை வனத்துறைக்கு அரசு ஒப்படைத்துள்ளது. தனியாரிடம் சதுப்பு நிலம்: இதனைத் தவிர, 1375 ஏக்கர் சதுப்பு நிலம் பல்வேறு காலகட்டங்களில் அரசு துறைகளுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு தனியாருக்கும் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட நிலங்களில் ஒரு பகுதியே பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்…

Read More

SIR: “தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும்” – சு.வெங்கடேசன் எம் பி கூறுவது என்ன? |Su.venkatesan met press people at madurai

[ad_1] ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது, ஓட்டைகளை அடைப்பது தான் கடமை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கைவிடப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்குவது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறையை சிதைப்பது போல, இதயம் போன்ற தேர்தல் முறையை அழிக்க முயற்சி நடக்கிறது. சு.வெங்கடேசன் ஜனநாயகத்தில் தேர்தல் எனும் இதயத்தை அரிக்கிற செயல். தேர்தல்…

Read More

Tvk Vijay: “நாங்கக்கூட தெம்பா இருந்தோம். ஆனா அவர் இளைச்சிபோய் இருந்தாரு”- பாதிக்கப்பட்ட குடும்பம்| TVK Vijay: ‘We were trying to stay strong, but he was completely broken’ said the affected family

[ad_1] கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து இன்று (அக்.28) பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்த்த பெண் ஒருவர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “நாங்க உள்ள போனதுமே என்ன மன்னிச்சிருங்கன்னு சொன்னாரு. அவர் கூட…

Read More

பீகார் தேர்தல் நெருங்கிய வேளையில் ஆர்.ஜே.டி-யில் 27 பேர் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்; கட்சி மேலிடம் நடவடிக்கை | As Bihar elections approach, 27 RJD members suspended for 6 years; party high command takes action

[ad_1] பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மறுபக்கம் மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. பீகாரில் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி இதில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், என்.டி.ஏ…

Read More

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

[ad_1] குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதையொட்டி, மாநகரம் மற்றும் ஷெரீஃப் காலனியில் உள்ள அவரது வீடு, மேலும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒத்திகை கோவையிலிருந்து இன்று…

Read More

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode | TvK Vijay Resort Meeting: Promises Made to Karur Families Explained

[ad_1] Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்குகிறது இந்த வீடியோ. [ad_2]

Read More

“வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்துக்கு AI அமைச்சரின் 83 குழந்தைகளும் உதவும்” – அல்பேனிய பிரதமர் | Albania PM: AI Minister 83 Children Will Ensure Transparency, Corruption-Free Governance

[ad_1] தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ.யுக்கு “டயல்லா” (அல்பேனிய மொழியில் “சூரியன்”) எனப் பெயரிடப்பட்டது. `AI அமைச்சர் டயல்லா” குறித்து அல்பேனிய பிரதமர் எடி ராமா தற்போது, டயல்லா கர்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் எடி ராமா, பெர்லினில் நடந்த குளோபல்…

Read More