இந்தியாதாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?
தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரிடம் பேசினோம்.''தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு…
செய்தியைப் படிக்க →