Uncategorized'கோணல் மூஞ்சி முதல்வர்; தூங்கு மூஞ்சி அரசு!' – மாமன்றத்தில் கொந்தளித்த திமுக கவுன்சிலர்!
சென்னை ரிப்பன் பில்டிங்கில் இந்த மாதத்திற்கான மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை 'கோணல் மூஞ்சி' முதல்வர் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதியமான் (கடைசிக்கு முந்தைய வரிசையில் இருப்பவர்)105 வது வார்டு திமுக கவுன்சிலரான அதியமான தனது…
செய்தியைப் படிக்க →