உள்ளடக்கத்திற்குச் செல்
உலகம்

சீன தோழியை வைத்து.. கிளப்பப்பட்ட பஞ்சாயத்து! என்விடியா CEO விஷயத்தில் அமெரிக்காவின் கேம்!

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
சீன தோழியை வைத்து.. கிளப்பப்பட்ட பஞ்சாயத்து! என்விடியா CEO விஷயத்தில் அமெரிக்காவின் கேம்!
வாசிப்பு
Facebook Telegram

உலக அளவில் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பாளரான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங், திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் மற்றும் சீன உளவாளி ஒருவருடன் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் இந்த ராஜினாமாக்களுக்குப் பின்னால் இஸ்ரேலைக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் ஆட்டம் இருப்பதாகப் பேசப்படுகிறது.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →