உள்ளடக்கத்திற்குச் செல்
அரசியல் புதுப்பிப்பு

Donald Trump: நான் மட்டும் போட்டியிருந்தால் நடக்கிறதே வேற.. தேர்தல் ரிசல்ட்டை பார்த்து கடுப்பான டிரம்ப்

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
Donald Trump: நான் மட்டும் போட்டியிருந்தால் நடக்கிறதே வேற.. தேர்தல் ரிசல்ட்டை பார்த்து கடுப்பான டிரம்ப்
வாசிப்பு
Facebook Telegram

டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்டில் 100 இடங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளால் விரக்தியடைந்துள்ள டிரம்ப், தானும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், மகத்தான வெற்றியைப் பெற்றிருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →