latest

தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் ஒரு பவுன் தங்கம் விலை என்ன..?


புகாட்டி காரில் மணிக்கு 300 KM வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென ரிவர்ஸ் கியர் போட்டது போல் இதன் விலை வேகமாக சரிய துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தன்தேரஸ் மற்றும் தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான தேவை அதிகமாக இருக்கும் வேளையில் இதன் விலை குறைந்துள்ளது.

அதுவும் இன்று கொஞ்சம் ஸ்பெஷல், புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை குறைந்துள்ளது. பொதுவாக உயரும் போது தான் தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயரவும், மிகவும் அரிதான வகையிலேயே 2 முறை குறையும்.

தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் ஒரு பவுன் தங்கம் விலை என்ன..?

சென்னை ரீடைல் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 12000 ரூபாய் அளவுக்கு முடிந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் 11700 ரூபாய்க்கு குறைந்தது. இதன் பின்பு மதிய வர்த்தகத்தில் சுமார் 3.35 மணிக்கு தங்கம் விலை 11,540 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இதேபோல் சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஸ்பாட் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,101 டாலருக்கு முடிந்த நிலையில், ஆசிய சந்தை துவங்கும் போதும், ஐரோப்பிய சந்தை துவங்கும், மாலை அமெரிக்க சந்தை துவங்கும் போதும் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. மாலை 5.40 மணிக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,019 ரூபாயாக சரிந்துள்ளது.

இதன் மூலம் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 4600 ரூபாய் குறைந்து 1,15,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 5,020 ரூபாய் குறைந்து 1,25,890 ரூபாயாக குறைந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 4,016 ரூபாய் குறைந்து 1,00,712 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை இன்று ஒரு நாளில் மட்டும் 7000 ரூபாய் குறைந்து 1,75,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 2790 ரூபாய் குறைந்து 43,220 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் ஒரு பவுன் தங்கம் விலை என்ன..?

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 92320 ரூபாய், மும்பை – 92320 ரூபாய், டெல்லி – 92440 ரூபாய், கொல்கத்தா – 92320 ரூபாய், பெங்களூர் – 92320 ரூபாய், ஹைதராபாத் – 92320 ரூபாய், கேரளா – 92320 ரூபாய், புனே – 92320 ரூபாய், பரோடா – 92360 ரூபாய், அகமதாபாத் – 92360 ரூபாய், ஜெய்ப்பூர் – 92440 ரூபாய், லக்னோ – 92440 ரூபாய், கோயம்புத்தூர் – 92320 ரூபாய், மதுரை – 92320 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 11,540 ரூபாய், மும்பை – 11,540 ரூபாய், டெல்லி – 11,555 ரூபாய், கொல்கத்தா – 11,540 ரூபாய், பெங்களூர் – 11,540 ரூபாய், ஹைதராபாத் – 11,540 ரூபாய், கேரளா – 11,540 ரூபாய், புனே – 11,540 ரூபாய், பரோடா – 11,545 ரூபாய், அகமதாபாத் – 11,545 ரூபாய், ஜெய்ப்பூர் – 11,555 ரூபாய், லக்னோ – 11,555 ரூபாய், கோயம்புத்தூர் – 11,540 ரூபாய், மதுரை – 11,540 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 12,589 ரூபாய், மும்பை – 12,589 ரூபாய், டெல்லி – 12,604 ரூபாய், கொல்கத்தா – 12,589 ரூபாய், பெங்களூர் – 12,589 ரூபாய், ஹைதராபாத் – 12,589 ரூபாய், கேரளா – 12,589 ரூபாய், புனே – 12,589 ரூபாய், பரோடா – 12,594 ரூபாய், அகமதாபாத் – 12,594 ரூபாய், ஜெய்ப்பூர் – 12,604 ரூபாய், லக்னோ – 12,604 ரூபாய், கோயம்புத்தூர் – 12,589 ரூபாய், மதுரை – 12,589 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 9,700 ரூபாய், மும்பை – 9,442 ரூபாய், டெல்லி – 9,457 ரூபாய், கொல்கத்தா – 9,442 ரூபாய், பெங்களூர் – 9,442 ரூபாய், ஹைதராபாத் – 9,442 ரூபாய், கேரளா – 9,442 ரூபாய், புனே – 9,442 ரூபாய், பரோடா – 9,447 ரூபாய், அகமதாபாத் – 9,447 ரூபாய், ஜெய்ப்பூர் – 9,457 ரூபாய், லக்னோ – 9,457 ரூபாய், கோயம்புத்தூர் – 9,700 ரூபாய், மதுரை – 9,700 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் – சென்னை – 43,220 ரூபாய், மும்பை – 43,220 ரூபாய், டெல்லி – 43,220 ரூபாய், கொல்கத்தா – 43,220 ரூபாய், பெங்களூர் – 43,220 ரூபாய், ஹைதராபாத் – 43,220 ரூபாய், கேரளா – 43,220 ரூபாய், புனே – 43,220 ரூபாய், வதோதரா – 43,220 ரூபாய், அகமதாபாத் – 43,220 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் – சென்னை – 1,75,000 ரூபாய், மும்பை – 1,60,000 ரூபாய், டெல்லி – 1,60,000 ரூபாய், கொல்கத்தா – 1,60,000 ரூபாய், பெங்களூர் – 1,63,900 ரூபாய், ஹைதராபாத் – 1,75,000 ரூபாய், கேரளா – 1,75,000 ரூபாய், புனே – 1,60,000 ரூபாய், பரோடா – 1,60,000 ரூபாய், அகமதாபாத் – 1,60,000 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் – BHD 50.60 – 11,777 ரூபாய்
குவைத் – KWD 41.43 – 11,859 ரூபாய்
மலேசியா – MYR 568 – 11,781 ரூபாய்
ஓமன் – OMR 52.15 – 11,885 ரூபாய்
கத்தார் – QAR 494 – 11,890 ரூபாய்
சவுதி அரேபியா – SAR 507 – 11,861 ரூபாய்
சிங்கப்பூர் – SGD 182.30 – 12,313 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – AED 495.50 – 11,834 ரூபாய்
அமெரிக்கா – USD 136 – 11,933 ரூபாய்
அபுதாபி (UAE) – AED 499 – 11,918 ரூபாய்
அஜ்மான் (UAE) – AED 499 – 11,918 ரூபாய்
துபாய் (UAE) – AED 499 – 11,918 ரூபாய்
புஜைரா (UAE) – AED 499 – 11,918 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) – AED 499 – 11,918 ரூபாய்
ஷார்ஜா (UAE) – AED 499 – 11,918 ரூபாய்
தோஹா (Qatar) – QAR 494 – 11,890 ரூபாய்
மஸ்கட் (Oman) – OMR 52.15 – 11,885 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) – SAR 507 – 11,861 ரூபாய்
இங்கிலாந்து – GBP 99.11 – 11,597 ரூபாய்
கனடா – CAD 190 – 11,884 ரூபாய்
ஆஸ்திரேலியா – AUD 214.90 – 12,232 ரூபாய்
நேபாளம் – NPR 11,688.90 – 7,302 ரூபாய்
சீனா – CNY 989.60 – 12,215 ரூபாய்
பாகிஸ்தான் – PKR 40,097.70 – 12,490 ரூபாய்
பங்களாதேஷ் – BDT 16,226.50 – 11,700 ரூபாய்
இலங்கை – LKR 46,530 – 13,504 ரூபாய்
ரஷ்யா – RUB 10,827.50 – 11,694 ரூபாய்
ஜப்பான் – JPY 20,189.50 – 11,671 ரூபாய்
ஜெர்மனி – EUR 114.70 – 11,663 ரூபாய்
பிரான்ஸ் – EUR 114.70 – 11,663 ரூபாய்
நியூசிலாந்து – NZD 231.60 – 11,713 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் – BHD 47.20 – 10,986 ரூபாய்
குவைத் – KWD 37.73 – 10,800 ரூபாய்
மலேசியா – MYR 550 – 11,408 ரூபாய்
ஓமன் – OMR 48.65 – 11,088 ரூபாய்
கத்தார் – QAR 459 – 11,048 ரூபாய்
சவுதி அரேபியா – SAR 467 – 10,925 ரூபாய்
சிங்கப்பூர் – SGD 165.90 – 11,206 ரூபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – AED 458.75 – 10,957 ரூபாய்
அமெரிக்கா – USD 128.50 – 11,275 ரூபாய்
அபுதாபி (UAE) – AED 462.25 – 11,040 ரூபாய்
அஜ்மான் (UAE) – AED 462.25 – 11,040 ரூபாய்
துபாய் (UAE) – AED 462.25 – 11,040 ரூபாய்
புஜைரா (UAE) – AED 462.25 – 11,040 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) – AED 462.25 – 11,040 ரூபாய்
ஷார்ஜா (UAE) – AED 462.25 – 11,040 ரூபாய்
தோஹா (Qatar) – QAR 459 – 11,048 ரூபாய்
மஸ்கட் (Oman) – OMR 48.65 – 11,088 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) – SAR 467 – 10,925 ரூபாய்
இங்கிலாந்து – GBP 90.85 – 10,631 ரூபாய்
கனடா – CAD 180 – 11,258 ரூபாய்
ஆஸ்திரேலியா – AUD 197 – 11,213 ரூபாய்
நேபாளம் – NPR 10,715.90 – 6,694 ரூபாய்
சீனா – CNY 907.13 – 11,197 ரூபாய்
பாகிஸ்தான் – PKR 36,756.30 – 11,449 ரூபாய்
பங்களாதேஷ் – BDT 14,874.10 – 10,725 ரூபாய்
இலங்கை – LKR 42,660 – 12,381 ரூபாய்
ரஷ்யா – RUB 9,926.80 – 10,722 ரூபாய்
ஜப்பான் – JPY 18,503.20 – 10,697 ரூபாய்
ஜெர்மனி – EUR 105.10 – 10,686 ரூபாய்
பிரான்ஸ் – EUR 105.10 – 10,686 ரூபாய்
நியூசிலாந்து – NZD 212.30 – 10,737 ரூபாய்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *