உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாடு

இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மாதம் ரூ.350 ஆக உயரணும்.. ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் பேட்டி

தினப்புயல் • • 2 நாட்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மாதம் ரூ.350 ஆக உயரணும்.. ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் பேட்டி
வாசிப்பு
Facebook Telegram

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல், இந்தியாவில் மொபைல் சேவைகளுக்கான சராசரி வருவாய் (ARPU) ஒரு மாதத்திற்கு ரூ.350 ஆக உயர வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு தற்போதைய கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். ஏர்டெல் நிறுவனர் மேலும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து வருவதாக விளக்கினார்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →