உள்ளடக்கத்திற்குச் செல்
அரசியல்

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி
வாசிப்பு
Facebook Telegram

இஸ்ரேல்: இஸ்ரேல் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தற்போது 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் விளைவாக, அரபுக் கட்சிகள்-19 இடங்களைப் பெற்று, 'கிங்மேக்கர்களாக' உருவாகியுள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றாலும், அவரால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →