உள்ளடக்கத்திற்குச் செல்
அரசியல்

களமிறங்கும் 7 பேர்.. காவிரி விவசாயிகளின் கருத்தை கேட்க திமுக சார்பில் குழு அமைத்தார் மு.க.ஸ்டாலின்!

தினப்புயல் • • 20 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
களமிறங்கும் 7 பேர்.. காவிரி விவசாயிகளின் கருத்தை கேட்க திமுக சார்பில் குழு அமைத்தார் மு.க.ஸ்டாலின்!
வாசிப்பு
Facebook Telegram

காவிரி டெல்டா விவசாயிகளுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு, டெல்டா மாவட்டங்களில் ஒரு வார காலம் ஆய்வு நடத்தி, விவசாயிகளின் கருத்துகளை சேகரிக்கும்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →