உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாடு

முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கு உண்டு.. நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்

தினப்புயல் • • 3 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கு உண்டு.. நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்
வாசிப்பு
Facebook Telegram

திமுகவின் சுதா தீனதயாளனுக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில், ஒரு சாதாரண குடிமகனுக்கு முதலமைச்சரை விமர்சிக்க உரிமை உண்டு; அதே நேரத்தில், அத்தகைய குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் உள்ளது.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →