ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.
நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
.
இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “என்னை இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார், இவர் பின்னால் ஒருவர் இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
அதெல்லாம் யாரும் இல்லை. என் பின்னால் இறைவன் இருக்கிறார். ரசிகர்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை" என்று பேசியிருக்கிறார்.
."போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" – விஜய்யின் பேச்சுக்கு டிடிவி கண்டனம்.
இளைஞர்களின் கல்வி குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.
.
முதற்கட்டமாக சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் 2 இடங்களிலும் தொடங்க உள்ளோம். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் டியூஷன் சென்டர்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
<a href="https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR">https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR</a>
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
<a href="https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR">https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR</a>








