உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாடு

புழல் ஜெயிலில் அன்பில் மகேஷை சந்தித்த கனிமொழி.. 30 நிமிடம் மீட்டிங்கில் பேசியது என்ன?

தினப்புயல் • • 21 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
புழல் ஜெயிலில் அன்பில் மகேஷை சந்தித்த கனிமொழி.. 30 நிமிடம் மீட்டிங்கில் பேசியது என்ன?
வாசிப்பு
Facebook Telegram

சென்னை அருகே புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஜாமீன் பெறுவதற்கான நடைமுறை உள்ளிட்ட சட்ட விவகாரங்கள் தொடர்பாக சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →