உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது'- ஸ்டாலின் விமர்சனம்

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது'- ஸ்டாலின் விமர்சனம்
வாசிப்பு
Facebook Telegram

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியு-வில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளது. ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளன.

.

சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை. காவல் துறையினருக்குப் பாதுகாப்பில்லை. தவெகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

மொத்தத்தில், பகுதி நேர முதல்வராகவும், முழு நேர கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய்க்கு பொறுப்பே இல்லை’ என விமர்சித்திருக்கிறார்.

.'ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானிய முதல் பெண் IAS வரை பாதிக்கப்படுறாங்க'- உதயநிதி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →