உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!
வாசிப்பு
Facebook Telegram

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (நவ.19) காலமானார். வி.எஸ் பாபுவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

.

முதல்வர் விஜய் நேற்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தற்போது அவரது உடல் திரு.வி.க நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இறுதி ஊர்வலம் தொடங்கும் முன்பாக உடலை எடுத்துச் செல்லும் வாகனம் வரை வி.எஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்றிருக்கிறார். இந்த இறுதி ஊர்வலத்தில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →