தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம், “புதின் இதைப் போர் என்று குறிப்பிடவில்லை… ஸ்பெஷல் ஆபரேஷன் என்றே கூறுகிறார். புதின் நினைத்தால் உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம்.
புதின் கூறும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் ட்ரம்ப் பெரும்பாலும் புதினுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். இது அவர் முன்பு பேசிய போன்காலின் பிரதிபலிப்பே என்றும் கூறுகிறார்கள்.