அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக ஆளுநர் அர்லேகருடன் திடீர் சந்திப்பு நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்ற தினகரன் ஆளுநரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். மேலும், தமிழகம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும், காவல் துறை ஆட்சியைத் திறம்படச் செய்யும் கருவியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு
ஆளுநர் அர்லேகருடன் டிடிவி தினகரன் திடீர் மீட்டிங்! சந்திப்பு முடிந்த கையோடு பரபர பேட்டி

வாசிப்பு
READ NEXT
இந்தப் பிரிவு →மேலும் செய்திகள்

இந்தியா
Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்'- தீர்வு தருமா ரோமி செயலி?
2 மணி நேரங்கள் முன்பு
சினிமா
முதலமைச்சர் விஜய்க்கு நன்றியோ நன்றி.. காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு பச்சைக் கொடி காட்டிய சிஎம்!
5 மணி நேரங்கள் முன்பு
தொழில்நுட்பம்
வாரி வாரி விற்கும் அமேசான்.. 41 சதவீத ஆஃபரில் 55 இன்ச் SONY டிவி.. டால்பி விஷன்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
5 மணி நேரங்கள் முன்பு
விளையாட்டு
கோல் கீப்பருடன் களத்தில் மோதி விபத்து.. ஸ்பெயின் கால்பந்து வீரர் காலமானார்.. ரசிகர்கள் சோகம்
5 மணி நேரங்கள் முன்பு
இந்தியா
`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ – உச்ச நீதிமன்றம்
6 மணி நேரங்கள் முன்பு
இந்தியா
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்
6 மணி நேரங்கள் முன்பு
சினிமா
பட்டினியா கிடந்து கோடி கோடியா சேர்த்து என்ன பிரயோஜனம்? குணசேகரனின் விளாசிய ஜனனி!
6 மணி நேரங்கள் முன்பு
இந்தியா