உள்ளடக்கத்திற்குச் செல்
CATEGORY

வானிலை

கரையை கடந்த முரசு புயல்.. இன்று எங்கெல்லாம் மழை கொட்டும்? அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அப்டேட் வானிலை
6 மணி நேரங்கள் முன்பு•3 நவம்பர் 2026

கரையை கடந்த முரசு புயல்.. இன்று எங்கெல்லாம் மழை கொட்டும்? அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அப்டேட்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'முரசு' புயல் காரணமாக கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை…

செய்தியைப் படிக்க →
Cyclone Murasu: அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்.. 120 கிமீ வேகத்தில் வீசிய காற்று.. ஆந்திரவில் பலத்த மழை வானிலை
15 மணி நேரங்கள் முன்பு•3 நவம்பர் 2026

Cyclone Murasu: அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்.. 120 கிமீ வேகத்தில் வீசிய காற்று.. ஆந்திரவில் பலத்த மழை

வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல், மிகக் கடுமையான புயலாக கரையைக் கடந்தது. இது ஓங்கோலின் தெற்கே ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூருக்கும் நரசாபூருக்கும் இடையில் கரையைக் கடந்தது. நிலச்சரிவு நேரத்தில், 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. தமிழகத்தின் வடக்கு…

செய்தியைப் படிக்க →
School Leave: முரசு புயலால் கொட்டும் கனமழை.. கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் வானிலை
15 மணி நேரங்கள் முன்பு•3 நவம்பர் 2026

School Leave: முரசு புயலால் கொட்டும் கனமழை.. கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம்

பள்ளி விடுமுறை: கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முரசு புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்…

செய்தியைப் படிக்க →
வங்கக்கடலில் புயல் சின்னம்! சென்னைக்கு மழை இருக்கா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்! வானிலை
4 நாட்கள் முன்பு•30 அக்டோபர் 2026

வங்கக்கடலில் புயல் சின்னம்! சென்னைக்கு மழை இருக்கா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

வெதர்மேன் பிரதீப் ஜான்: வங்கக் கடலில் உருவான அர்னாப் புயல் கரையைக் கடந்தது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் சென்னைக்கு மழை வருமா என்ற அப்டேட்டும் அளித்துள்ளார்.

செய்தியைப் படிக்க →