பள்ளி விடுமுறை: கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முரசு புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை
School Leave: முரசு புயலால் கொட்டும் கனமழை.. கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம்

வாசிப்பு
READ NEXT
இந்தப் பிரிவு →மேலும் செய்திகள்

இந்தியா
காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்
4 மணி நேரங்கள் முன்பு
சினிமா
பட்டினியா கிடந்து கோடி கோடியா சேர்த்து என்ன பிரயோஜனம்? குணசேகரனின் விளாசிய ஜனனி!
4 மணி நேரங்கள் முன்பு
தமிழ்நாடு
ஏமாற்றத்துடன் காத்திருந்த ரசிகை! தேடி அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய்! ஆனந்த கண்ணீரில் பூஜா
4 மணி நேரங்கள் முன்பு
இந்தியா
பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!
4 மணி நேரங்கள் முன்பு
இந்தியா
ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album
5 மணி நேரங்கள் முன்பு
தொழில்நுட்பம்
HP இறக்கிய பக்கா லேப்டாப்.. OLED டிஸ்பிளே.. FHD கேமரா.. விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ்.. எந்த மாடல்?
5 மணி நேரங்கள் முன்பு
சினிமா
அரசனை நம்பி புருஷனை விட்ட கதை.. சக நடிகையின் மாஜி கணவருடன் தொடர்பு.. புருஷனை விட்டு தவிக்கும் நடிகை
5 மணி நேரங்கள் முன்பு
இந்தியா