உள்ளடக்கத்திற்குச் செல்
தமிழ்நாடு

சென்னைக்காரர் பலி.. அந்தரத்தில் மோதிய 2 ஹெலிகாப்டர்கள்.. ஒரு நொடியில் நொறுங்கிய ஷாக் வீடியோ

தினப்புயல் • • 11 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
சென்னைக்காரர் பலி.. அந்தரத்தில் மோதிய 2 ஹெலிகாப்டர்கள்.. ஒரு நொடியில் நொறுங்கிய ஷாக் வீடியோ
வாசிப்பு
Facebook Telegram

நேபாள ஹெலிகாப்டர்கள் விபத்து: அண்டை நாடான நேபாளத்தில், ஒரே இடத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு சுற்றுலா ஹெலிகாப்டர்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களும் முற்றிலும் நொறுங்கின; இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →