உள்ளடக்கத்திற்குச் செல்
சினிமா

சிவகார்த்திகேயனின் சேயோன்.. கமல் செய்யும் கேமியோ ரோல்?.. அட வேற லெவல்

தினப்புயல் • • 3 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
சிவகார்த்திகேயனின் சேயோன்.. கமல் செய்யும் கேமியோ ரோல்?.. அட வேற லெவல்
வாசிப்பு
Facebook Telegram

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் கிராமப்புற பொழுதுபோக்கு படமான சேயோனில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சீமானும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →