உள்ளடக்கத்திற்குச் செல்
தொழில்நுட்பம்

யாரு சாமி அவரு.. ரூ.10,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. 4GB ரேம்.. எந்த மாடல்?

தினப்புயல் • • 19 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
யாரு சாமி அவரு.. ரூ.10,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. 4GB ரேம்.. எந்த மாடல்?
வாசிப்பு
Facebook Telegram

எச்எம்டி ரைஸ் (HMD Rise) ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் களமிறக்கி இருக்கிறது. வழக்கம்போல பிரீமியம் லுக்கை மலிவான விலைக்கு கொடுத்து, கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. டூயல் டோன் டிசைனில் இண்டிகோ சில்வர் (Indigo Silver) கலரை கொடுத்து இருக்கிறது | HMD Rise With 5000mAh Battery 4GB RAM Launched Under Rs 10000 in India Check Specifications

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →